
Joyce Meyer
எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் மனப்பான்மைகள் உங்கள் மகிழ்ச்சியை எவ்வாறு பாதிக்கின்றன
சிறப்பாக விற்பனையாகும் புத்தக ஆசிரியரும், வேத போதகருமான ஜாய்ஸ் மேயர், உங்கள் அன்றாட வாழ்வை அனுபவிக்க பகிர்ந்துக்கொள்ளும் உற்சாகமூட்டும் செய்தியை காணவும்