ஆவிக்குறிை அதிகாரம்

உங்கடள நைத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்லதாலை அல்ல, ந்லதாஷத்லதாலை அடத ்ச ய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அைங்குங்கள்; அவர்கள் துக்கத்லதாலை அப்படி ் ச ய்தால் அது உங்களுக்குப் பிரலயாெனமாயிருக்கமாை்ைாலத. (எபிசரயர் 13:17)

நமது நவீன முதாயம் முற்றிலும் கலகத்தால் நிரம்பியுள்ளது. லமலும் கலகம் கைவுளிடம் லகை்பதிலிருந்து நம்டமத் தடுக்கிறது. பலருக்கு அதிகாரம் சதாைர்பான பிர ் டனகள் இருப்படத நான் அவதானித்துள்லளன். இது திருமணங்கள், குடும்பங்கள், பள்ளிகள், வணிகங்கள், குடிடம ் ச யல்பாடுகள் மற்றும் நமது கலா ் ாரம் முழுவதும் இருக்கிறது. ஆவிக்குறிை அதிகாரத்திற்கு அடிபணிதல் நடைமுடறயில் இல்டல.

சபரும்பாலும் ஒரு லபாதகர், சில வடகயான திருத்தங்கடளக் சகாண்டு வர முயலும்லபாது, மக்கள் லகாபமடைந்து லதவாலயத்டத விை்டு சவளிலயற விரும்புகிறார்கள் -அது ரியல்ல. பவுல் மக்கடள அடிக்கடி திருத்தினார்; அது ஒரு ஆவிக்குறிை தடலவராக அவரது பணியின் ஒரு பகுதியாக இருந்தது. அது இன்று ஆவிக்குறிை தடலவர்களுக்கு ஒரு சபாறுப்பாக உள்ளது. பவுல் ச ான்னார்: “எங்களுக்கு [உங்கள் மீது] அதிகொரம் இருக்கிறது என்பதல்ல … உங்கள் மகிழ் ்சிடய லமம்படுத்துவதற்காக நாங்கள் உங்களுைன் க லவடலயாை்களாக உடழக்கிலறாம்” (2 சகாரிந்தியர் 1:24). நம் மகிழ் ்சிடய லமம்படுத்துவதற்கு ஆவிக்குறிை அதிகாரம் உள்ளது என்படத நாம் புரிந்துசகாண்டு அடத நம்பினால், நாம் அடத ஏற்றுக்சகாள்லவாம். அவ்வாறு ச ய்யும்லபாது, நமது மகிழ் ்சி அதிகரிக்கும் -லமலும் கைவுளின் ை்ைை்யைக் லகை்கும் திறனும் அதிகரிக்கும்.

2 சத லலானிக்லகயர் 2:7-8 இன் படி, இன்று உலகில் ச யல்படும் கிளர் ்சியின் ஆவி அந்திக்கிறிஸ்துவின் ஆவியாகும். இது யாருக்கும் அடிபணியத் தயாராக இல்டல. இன்று மக்கள் தங்கள் உரிடமகடளக் லகாருவதாகக் கூறுகிறார்கள், ஆனால் உண்டமயில் அவர்கள் சபரும்பாலும் எல்லொ அதிகாரத்டதயும் எதிர்க்கிறார்கள். தங்கள் ச ாந்த உரிடமடயயும் எதிர்க்கிறார்கள்.


இன்று உங்களுக்கான கடவுளுடடய வார்த்டத: கர்த்தருக்கு ஒரு ல டவயாக, அதிகாரத்திற்கு அடிபணியுங்கள். அவர் உங்கடள ஆசீர்வதித்து ச ழிக்க ் ச ய்வார்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon