உங்களுக்காக யாநரா ஒருவர் பிரார்த்தடன த ை்து தகோண்டிருக்கிறோர்

நான் அவர்களுக்காக லவண்டிக்சகாள்ளுகிலறன்; உலகத்துக்காக லவண்டிக்சகாள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக லவண்டிக்சகாள்ளுகிலறன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கலள. (லயாவான் 17:9)

இலயசு நமக்காக செபிக்கிறார் என்பது நமக்குத் சதரியும். லூக்கா 22:32ல் லபதுருவிைம், “உனக்காக நான் வில ஷமாக செபித்லதன்” என்று கூறுகிறார். இன்டறய வ னத்தில், அவர் தம் சீஷர்கடளப் பற்றி, “நான் அவர்களுக்காக செபிக்கிலறன்” என்று கூறுகிறார். லமலும் லயாவான் 17ல், அவர் சதாைர்ந்து இவ்வொறு கூறுகிறார், “இவர்களுக்காக மை்டும் நான் செபிக்கவில்டல, ஆனால் என்னில் விசுவா ம் டவப்பவர்களுக்காகவும் நான் செபிக்கிலறன்”, அதாவது நீங்களும் நானும்.

ஒரு பரிந்துடரயாளர் என்ன ச ய்வொர்? கைவுளுக்கும், ஒரு தனிநபருக்கும் இடைலய இருக்கும் இடைசவளியில் நின்று, ஒரு பரிந்துடரயாளர் மற்றவர்களுக்காக செபிக்கிறார். கைவுளுக்கும், நமக்கும் இடைலய ஒரு இடைசவளி உள்ளது. லவறு வார்த்டதகளில் கூறுவதானால், நாம் அவடரப் லபால புனிதமானவர்கள் அல்ல, ஆனால் இலயசு அங்லக இருக்கிறார். அெ்ெடிெ்ெட்ட இடைசவளியில் நின்று, கைவுடளயும், என்டனயும்-அல்லது கைவுடளயும், உங்கடளயும்-ஒன்றாகக் சகாண்டுவருகிறார். அதனால் நாம் அவருைன் ஐக்கிைம் சகாள்ள முடியும். லமலும் அவர் நம் செபங்களுக்கு பதிலளிக்க முடியும். நம்முடைய இருதயங்கள் ரியாக இருக்கும் வடரயிலும், நாம் இலயசுடவ விசுவாசிக்கும் வடரயிலும், நாம் ச ய்யும் ஒவ்சவாரு ரியில்லொை காரியத்டதயும், அவர் இடைமறித்து, ரிச ய்வார், கவனித்துக்சகாள்வார் என்படத அறிவது அருடமயாக இருக்கிறது அல்லவா? உங்கள் ார்பாக கைவுளின் சிம்மா னத்தின் முன், இலயசு நின்று உங்களுக்காக செபிப்படத நீங்கள் கற்படன ச ய்ய லவண்டும் என்று நான் விரும்புகிலறன். நீங்கள் அெ்ெடி ச ய்யும் லபாது, உங்களுக்காக அவருடைய பரிந்துடரயின் மூலம் உங்கள் குடறபாடுகள் தீர்க்கப்படும் என்று நீங்கள் நம்பலாம்.


இன்று உங்களுக்கான கடவுளுடடய வார்த்டத: இலயசு உங்களுக்காக செபிக்கிறார்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon