உங்கள் ஆடெகடளக் கட்டுப்பாட்டில் டவத்திருங்கள்

ஆண்ைவலர, என் ஏக்கபமல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மடறவாயிருக்கவில்டல. ( ங்கீதம் 38:9)

கைவுள் தம்முடைய வார்த்டதயில் இவ்வொறு கூறுகிறார். நாம் அவரில் மகிழ் ்சியடைலவாமானால், அவர் நம்முடைய இருதயத்தின் இரகசிய ஆட கடளயும், விண்ணப்பங்கடளயும் நமக்குத் தருவார் ( ங்கீதம் 37:4 ஐப் பார்க்கவும்). நான் அயை விரும்புகிலறன். ஏசனன்றால் நான் விரும்பிய கொரியங்கடள நொளன சபற முயற்சித்து, விரக்தியடைந்து பல ஆண்டுகள் அவ்வொறு கழித்லதன். கொரியங்கடளத் லதடும் ச யல்பாை்டில், நாம் சபரும்பாலும் கைவுடளத் சதாைரத் தவறிவிடுகிலறாம். அவடரப் பற்றி அறிந்து சகாள்வதில் மகிழ் ்சி அடைவதில்யல. பல வருைங்களுக்கு முன்பு, ஊழியத்தில் இருக்க லவண்டும் என்ற என்னுடைய பலமான ஆட யின் காரணமாக நான், ஒன்று நடெ்ெைற்கு அனுமதித்லதன். உலகில் மிக முக்கியமான கொரியம், கைவுளுக்காக ஊழியம் ச ய்வலத என்று நான் நிடனத்லதன். ஆனால் அது கைவுடள விட முக்கியமானது அல்ல என்படத நாம் கற்றுக்சகாள்ள லவண்டும்.

நீங்கள் உங்கள் ஆட கடள மநிடலயில் டவத்து, எல்லாவற்றிற்கும் லமலாக கைவுளில் உங்கடள மகிழ்விக்கிறீர்களா? இல்டலசயனில், உண்டமயிலலலய முக்கியமானது எது என்படத நிடனவூை்டுவதன் மூலம் நீங்கள் எளிதாக உங்கயள ரிச ய்யலாம். உங்களது அடனத்து ஆட கடளயும் கைவுளுக்கு முன்பாக டவக்கவும். இன்டறய நமது லவத வ னம் நமக்கு அறிவுறுத்துவது லபால, அவருக்கு சிை்ைமில்லொை எயையும் உங்களிலிருந்து நீக்குவதற்கு அவடர நம்புங்கள்.

எல்லொ ஆட யும் கைவுளிைமிருந்து வருவதில்டல. எனலவ நாம் சகாண்டிருக்கும் ஒவ்சவாரு ஆட யும் நிடறலவற்றப்பைாது. ஆனால் நம் நன்டமக்காக ச யல்படும் ஒன்டற கைவுள் பகொடுெ்பார் என்று நாம் நம்பலாம். நீங்கள் ஒன்டறக் லகை்டும், அது கிடைக்கவில்டலசயன்றால், அவர் உங்களுக்காக மிகவும் சிறப்பான ஒன்டற மனதில் டவத்திருப்பதாக நீங்கள் சதரிந்துசகாள்ள லவண்டும் என்று கைவுள் விரும்புகிறார். எனலவ இயளெ்ெொறுங்கள்; கைவுளில் உங்கடள மகிழ் ்சியடைய ் ச ய்யுங்கள், மீதமுள்ளவற்டற அவர் கவனித்துக் சகாள்ளை்டும்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்டத: உங்களுக்கான உங்கள் திை்ைங்கடள விை கைவுளின் திை்ைங்கள் சிறந்தடவ.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon