முதலாவது லதவனுடைய ராெ்யத்டதயும் அவருடைய நீதிடயயும் லதடுங்கள்; அப்சபாழுது இடவகசளல்லாம் உங்களுக்குக் கூைக் சகாடுக்கப்படும். (மத்லதயு 6:33)
நாம் நீதிடயயும், மாதானத்டதயும், மகிழ் ்சிடயயும் லதை லவண்டும் என்று கைவுள் விரும்புகிறார். அது அவருடைய ராெ்யமாகும் (லராமர் 14:17 ஐப் பார்க்கவும்). நாம் ரியான நைத்டதடய ஆழமாக விரும்பி, அடதத் சதாைர நம்மால் முடிந்த அடனத்டதயும் ச ய்ய லவண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அெ்ெடி ச ய்யும் லபாது, நமக்குத் லதடவயான மற்றும் நொம் விரும்பும் விஷயங்கடளக் பகொடுெ்ெைொக அவர் உறுதியளிக்கிறார். நாம் அவடரத் லதை லவண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அவ்வாறு ச ய்யும் லபாது அவர் நம்டம ஆசீர்வதிப்பதில் மகிழ் ்சியடைகிறார்.
நமக்கு ஒரு ஆட இருக்கும் லபாது, நாம் சவறுமலன கைவுளிைம் லகை்டு, அவடர முழுடமயாக நம்ப லவண்டும்; இருப்பினும், சபாருளின் மீது ஆட சகாள்வடத நாம் தவிர்க்க லவண்டும். நாம் எடதயாவது அதிகமாக விரும்பும்லபாது, அதின் ளமல் அதிகமொக நாம் ஆட ப்படுகிலறாம். அது இல்லாமல் நாம் மகிழ் ்சியாக இருக்க முடியாது என்று நிடனக்கிலறாம். ஒருமுடற ஒரு சபண் இவ்வொறு ச ான்னடதக் லகை்லைன், கைவுள் தனக்கு குழந்டதகடளக் சகாடுக்கவில்டல என்றால், ைன்னொல் மகிழ் ்சியாக இருக்க முடியாது என்று. திருமண ஆட குறித்து, திருமணம் ஆகொை சபண்களும் இலத கருத்டத ் ச ால்வடத நான் லகள்விப்பை்டிருக்கிலறன். இது லபான்ற அணுகுமுடறகள் தவறானடவ மற்றும் கைவுடள புண்படுத்தும். கைவுடளத் தவிர, நாம் மகிழ் ்சியாக இருக்க லவண்டும் என்று நாம் நிடனக்கும் அடனத்தும் எதிரி நமக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஒன்று. எனலவ உங்கள் ஆட கடள மநிடலயில் டவத்திருக்க மறக்காதீர்கள்.
காரியங்கடள நீங்கலள ச ய்ய முயற்சித்து உங்கடள துன்புறுத்துவடத விை, செபித்து, கைவுள் அயை வழங்க அனுமதிப்பது மிகவும் சிறந்தது. கைவுள் நல்லவர், அவர் உங்களுக்கு நல்லவராக இருக்க விரும்புகிறார் என்படத எப்லபாதும் நிடனவில் டவத்துக் சகாள்ளுங்கள். எனலவ அவர் மீதும் அவருடைய ராெ்யத்தின் மீதும் உங்கள் கண்கடள டவத்திருங்கள். லமலும் அவர் உங்களுக்கு ரியான கொரியங்கடள வழங்குவடத எதிர்லநாக்குங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்டத: நீங்கள் மகிழ் ்சியாக இருெ்ெைற்கொை் பெற்றிருக்கும் அடனத்யையும், பி ாசு உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தலொம்.